காதலி

நீ
மண்ணைவிட்டு
பிரிந்தது
என்பது எவ்வளவு
உண்மையோ ...

அவ்வளவு உண்மை
நீ
என் இதயத்தில்
வாழ்கிறாய்
என்பதும் ...

எழுதியவர் : பர்வதராஜன் மு (5-Aug-16, 2:29 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : kathali
பார்வை : 162

மேலே