காதல் தோல்வி

பெண்ணே!
உன்னை
மலருடன்
ஒப்பிட முடியாது...

ஏனெனில்
அவைகளுக்கு
ஏமாற்ற
தெரியாது....

எழுதியவர் : பர்வதராஜன் மு (5-Aug-16, 12:17 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 130

மேலே