நீதான் தம்பி வாழ வேண்டும்
வரும் காலம்
எனது... என்றெல்லாம்
மார்தட்டி கூறுவதெல்லாம்
தன்னம்பிக்கை இல்லை
தலைக்கனமா... என்றெல்லாம்
யோசித்தால் வாழ வழி
விட மாட்டார்கள்...
உன் வாழ்க்கை நீ தான்
தம்பி வாழ வேண்டும்...
யாருடைய வாழ்க்கையும்
யாரும் வாழ முடியாது...