நினைவுகள்

என் வாழ்வில் கனவுகள் ஆயிரம் கண்டபோதிலும்...
உன் நினைவுகள் மட்டுமே என் நிழலாய்...
தொடர்ந்து பயணிக்கிறது என்னோடு...!

எழுதியவர் : கிச்சாபாரதி (5-Aug-16, 10:29 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே