நட்பூ

ஓராயிரம் கோடி நட்சந்திரங்கள்
விண்ணில் மீது மலர்ந்திருந்தாலும்...
இரவுக்கு அழகு - வெண்ணிலவுதான்...!

ஓராயிரம் கோடி உறவுகள்
இம்மண்ணில் உலா வந்தாலும்...
வாழ்க்கைக்கு அழகு - நல்ல நண்பர்கள்தான்...!

ஆதலால்...
நட்புக்காக எதையும் இழக்கலாம்...!
ஆனால்...
எதற்காகவும் நல்ல நட்பினை இழக்காதீர்...!

நட்புறவுடன்...
தன்னம்பிக்கை எனும் தனல்...
கிச்சாபாரதி.

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Aug-16, 10:59 pm)
பார்வை : 788

மேலே