சும்மா இரு

பெண் என்ன மரப் பொம்மையா...?
உனக்கு அக்கா தங்கை இல்லையா?

எழுந்தக் காமப்பசியை தீர்க்க
பெண்களை காதலித்துக் கொல்வியா?

உன் அக்கா தங்கையை ஒருவன்
இந்த நிலைக்கு வெட்டித் தள்ளினால்...

நீதான் சும்மா இருப்பியா...?

எழுதியவர் : கிச்சாபாரதி (8-Aug-16, 10:48 pm)
Tanglish : summa iru
பார்வை : 265

மேலே