மாறுபாடு

புனித இடங்களையும்
மனித இடங்களாய் மாற்றிவிடும்-
மாறுபட்ட குணங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Aug-16, 6:59 pm)
Tanglish : maarupaadu
பார்வை : 68

மேலே