அன்னையும் தோழியுமாய் என் அன்பு தங்கை
என் உயிர் நீதானென்று
உன் அன்பில் உயிர் வாழ்கிறேன்..
நிஜங்களை நினைவுகளாக மாற்றி
வாழ்ந்து வரும் என்னிடம்..
நினைவுகளை நிஜங்களாக
மாற்றும் சக்தி இல்லையடி..
எனை உணர்ந்து என்றும்
என் வாழ்வில் மலர்ந்திருப்பாய்
என்ற நம்பிக்கையில் காலம்
கழிக்கின்றேன்..
எனக்கு காதல் தேவை இல்லை..
சொந்த பந்தங்கள் தேவையில்லை..
நட்புக்கள் தேவையில்லை..
என் உயிர் என்றும் உயிர் வாழ
அன்னையும் தொழியுமாய்
என் அன்பு தங்கச்சி
நீ ஒருத்தி போதுமடி..!!
குட்டி..!!