அன்பு தான் உயிர் மொழி

யார் அன்பை பொழிவது
யாரிடம் அன்பை பொழிவது
யாருக்கான அன்பை பொழிவது
ஏன் அன்பை பொழியவேண்டும்

அன்பென்றால் என்ன
அன்புக்கு என்ன முக்கியத்துவம்
அன்பின் விலை என்ன
எதுக்கு இந்த அன்பு

அன்பின் அடையாளம் உனக்கு தெரியுமா
அன்பினை செலுத்தினாயா நீ
அன்புக்கு மதிப்பளித்தாயா
அன்பின் அர்த்தம் உணர்த்தயா நீ


கேள்விகளின் பதில் உன் வாழ்க்கை
கோட்டையில் உள்ளதடா மனிதா
சித்தனைசெய் -யோசித்து பார்
மரணிக்க ஒரு வினாடியாவது முன்

எழுதியவர் : அருண் (12-Aug-16, 9:27 pm)
பார்வை : 154

மேலே