கற்று மற

களவும் கற்று மற..
இதயங்களை
களவாடும்
காதலையும் தான்..!!
குட்டி..!!

எழுதியவர் : குட்டி (13-Aug-16, 10:22 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 218

மேலே