மழை

மழைக்கு தான் எங்கள் மீது எவ்வளவு
அக்கறை ! எப்போது பூமிக்கு வந்தாலும்
எங்களை காண வந்து விடுகிறது
எங்கள் அனுமதி இன்றியே கூரையின்
ஓட்டை வழியாக !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (13-Aug-16, 11:06 am)
Tanglish : mazhai
பார்வை : 1959

மேலே