கடவுச்சொல்

ஒரு காலத்தில் நாங்கள் காதலர்கள்.
விதிவசத்தால் நாங்கள் பிரிந்து விட்டோம்..ஆனால் என் காதல் இன்னமும் உயிர் வாழ்க்கிறது...எனது அனைத்து கடவுச்சொல்(password) அவளது பிறந்த தேதி தான் இன்னமும்

எழுதியவர் : ஹேமா (13-Aug-16, 7:20 pm)
சேர்த்தது : hema_24
Tanglish : kadavuchol
பார்வை : 95

மேலே