புகை பிடிப்பதை நிறுத்த ¿¿¿

விரும்பிட ஒரு நொடி
விலகிட ஒரு வலி
விஷமாய் ஓரு துளி
ருசித்திடும் வயதில் நீ

வெறுக்கும் அறிவுரை
ஏற்காத தலைமுறை
படுக்கையில் விழும் வரை
உணராத மனநிலை

உன் வலி உன்னோடு
என் வலி கவியோடு
திருந்த நினைத்தால் பின்பற்று
புகை பிடிப்பதை நீ விட்டு .......

எழுதியவர் : rudhran (18-Aug-16, 12:12 am)
பார்வை : 54

மேலே