ஏழ்மை
![](https://eluthu.com/images/loading.gif)
கும்மி இருட்டு
குன்றும் குழியுமான பாதை
ஆயினும்
பழைய சைக்கிளில்
பறக்கிறார்
ஏழை மீன் வியாபாரி
லிங்கம்
பெல்லில்லை
பிறேக்கில்லை
என்றாலும் பயமில்லை
காரணம்
செயின்
உரசும் சத்தம்
கும்மி இருட்டு
குன்றும் குழியுமான பாதை
ஆயினும்
பழைய சைக்கிளில்
பறக்கிறார்
ஏழை மீன் வியாபாரி
லிங்கம்
பெல்லில்லை
பிறேக்கில்லை
என்றாலும் பயமில்லை
காரணம்
செயின்
உரசும் சத்தம்