சுதந்திரம்

வேலையில்லா பட்டதாரி உள்ள நாடு -ஒரு
வேலைக்கே சோறு இல்லாத நாடு .
ஏழையாய் பிறந்ததற்காக !
ஏளனமாய் பார்க்கும் நாட்டுக்கு - ஒரு
சுதந்திரம்

எழுதியவர் : ரிஹானா பானு (20-Aug-16, 2:12 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 417

மேலே