காதல்

பேருந்து படிகளில் நின்று
பயணம் செய்யும் என்னை
பேருந்துக்குள் அழைத்து -உன்
அழகுதான்!!!!!!!!

எழுதியவர் : சுஷுவின்த் (20-Aug-16, 10:06 pm)
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே