நாளை என்பது யாருக்கு சொந்தம்

ஒவ்வொரு நொடியும் உனக்கானது
ஒவ்வொரு துளியும் உனக்கானது
அதை பயன்படுத்தாமல்...
தினம் நீ விரையம் செய்தால் ....
நாளை என்பது....
எப்படி உனக்கு சொந்தமாகும்...?

எழுதியவர் : கிச்சாபாரதி (20-Aug-16, 10:34 pm)
பார்வை : 913

மேலே