பறவை

பறவை:
பயணங்கள் ஆயிரம்
பாதைகள் நூறு ஆயிரம்
உன் அழகோ பேரழகு
உடையோ ஓரழகு
பார்வையோ பல அழகு
பறந்து செல்லும் இறகளழகு
நீ பருகும் நீரழகு
பகிரும் பாசம் அழகு
உன்னைப் போல் உருவாக்கிய
படைப்புகள் அழகு
மொத்தத்தில் நீ அழகு

எழுதியவர் : சண்முகவேல் (20-Aug-16, 11:14 pm)
Tanglish : paravai
பார்வை : 878

மேலே