தோற்று போன சமூக சூழல்
பைகளை (நெகிழி) தின்ற
ஆட்டைப் பார்த்து பதறியே
பிடுங்க முயன்றும்
தோற்றுப் போனேன் !!
பையை விழுங்கிய
ஆட்டிடம் அல்ல
விழுங்க வைத்த
சமூகத்திடம் !!
பைகளை (நெகிழி) தின்ற
ஆட்டைப் பார்த்து பதறியே
பிடுங்க முயன்றும்
தோற்றுப் போனேன் !!
பையை விழுங்கிய
ஆட்டிடம் அல்ல
விழுங்க வைத்த
சமூகத்திடம் !!