ஆடம்பரம்

சமகாலத்தில்
பெத்தவங்க அனுபவிக்காததை
நீ அனுபவித்தால்
உன் வாழ்க்கை
ஆடம்பரமே.....

எழுதியவர் : காசி ஆறுமுகம் (21-Aug-16, 1:03 pm)
Tanglish : aadambaram
பார்வை : 149

மேலே