மாறாதது அம்மாவின் அன்பு

நம் காலம் மாறும் ஆனால் , அம்மாவின் அன்பு மாறாதே !
நம் பருவ நிலை மாறும் ஆனால் , அம்மாவின் அன்பு மாறாதே !
நம் தோற்றம் மாறும் ஆனால் , அம்மாவின் அன்பு மாறாதே !
நம் வயது மாறும் ஆனால் , அம்மாவின் அன்பு மாறாதே !
அம்மவின் அன்பு என்றென்றும் மாறாததே ...மாறாததே!!!!!

எழுதியவர் : ரேணுகா (26-Aug-16, 1:04 pm)
சேர்த்தது : ரேணுகா
பார்வை : 405

மேலே