அம்மா

விலை உயா்ந்த மரங்களால் கட்டியது இல்லை.....
விலை உயா்ந்த கற்களால் கட்டியது இல்லை... .
அழகான பொருட்களை கொண்டு கட்டியது இல்லை.....
கோடி கணக்கில் பணத்தை செலவிட்டு கட்டியது இல்லை......
அவள் கட்டும் சேலையில் அழகிய வசந்த மாளிகை
கட்டியவள் "அம்மா".

எழுதியவர் : lakmuthu (26-Aug-16, 4:52 pm)
சேர்த்தது : lak
Tanglish : amma
பார்வை : 63

மேலே