அப்போது

சாமியாருக்கும்
சம்சார ஆசைவந்தால்-
கூடயிருப்பவன் கோடீஸ்வரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Aug-16, 6:44 am)
பார்வை : 46

மேலே