சுதந்திரம் அடைந்தோம்
![](https://eluthu.com/images/loading.gif)
அடைந்தோம் .
சுதந்திரம் அடைந்தோம்.
அன்னியனை வெளியேற்றி சுதந்திரம் அடைந்தோம்.
இன்று அரசியல்வாதிகளால்
அதை இழந்தோம்!
விழுந்தோம் விழுந்தோம் பலமுறை விழுந்தோம்!
தவறான விடையெழுதி பலமுறை விழுந்தோம்!
"தெரிந்த முகவரியை தொலைத்துவிட்டு
இணையத்தில் தேடி திரிந்தோம்"
தோம் தோம்
உயிரை துறந்தோம் !
சொர்க சுதந்திரம் மட்டுமே ,
இதுவரை அடைந்தோம் ....