தேன், முத்து என்பேன் காதல்

தீ ஜுவாலை
அணைத்த தேனீ
சாம்பல் தேன்!

கண்ணீர்துளி
குடித்த சிப்பி
உப்பு முத்து!

கண்ணும் கண்ணும்
கொள்ளை அடித்ததில்
களவு போனது இதயம்.

எழுதியவர் : செல்வமணி (27-Aug-16, 8:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 66

மேலே