பேதைமை
தென்பட்ட சிறு செடியின்
'மம்மி'ச்செடி எங்கே என்று கேட்ட என் குழந்தையின்
பேதமைக்கு நிகரானதொரு
அழகை காட்டும் முயற்ச்சியில்
தினம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறது,
பணத்திற்காக ஓடும் வாழ்க்கை!
தென்பட்ட சிறு செடியின்
'மம்மி'ச்செடி எங்கே என்று கேட்ட என் குழந்தையின்
பேதமைக்கு நிகரானதொரு
அழகை காட்டும் முயற்ச்சியில்
தினம்
தோற்றுக்கொண்டே
இருக்கிறது,
பணத்திற்காக ஓடும் வாழ்க்கை!