பல விகற்ப இன்னிசை வெண்பா விந்தாக வீழ்ந்தவளை

Dedicated to my mother in law on the tenth day of her leaving this materialistic world ..

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

விந்தாக வீழ்ந்தவளை ஓர்முத்தாய் பெற்றதாய்நீ
பெற்றமகள் கைத்தலம் பற்றவைத்த அன்னைநீ
மண்ணுலகில் பற்றறுத்த பத்தாம்நா ளின்றுனை
விண்ணுலகோர் புன்னகைப்பார் கண்டு

எழுதியவர் : (28-Aug-16, 12:39 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 60

மேலே