பச்சமுத்து = ஜோக்கர்

" இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னாள்
சாதாரண ஆசிரியராக இருந்த பச்சமுத்து தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் ..நேர்மையான முயற்சியினாலும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தை உருவாக்கி தமிழக ஏழை மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அல்லும் , பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார் .. அவருக்கு இப்படி ஒரு நிலைமையா ? இந்த நாட்டில் நீதி எப்படி பிழைக்கும் " - என்ற தொனியில் ஒரு பதிவு முக நூல் பக்கத்தில் காணப்படுகிறது .
,....
# இந்த பதிவை படித்தவுடன் ..ஜோக்கர் படத்தில, கக்கூஸ் கட்டுவதற்கு அரசு அளித்த பணத்தில் , அதிகாரிகளும் ..அரசியல்வாதிகளும் ஆட்டையைப் போட்டது போக மீதம் இருக்கிற கோப்பையை பெருமிதத்தோடு கையில் ஏந்தி வரும் கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது #

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (28-Aug-16, 9:48 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 266

மேலே