பைத்தியம்
தெருவெல்லாம் என்னை
பைத்தியக்காரன் என்று கூறும் அளவிற்கு
அலைகின்றேன் தெரு தெருவாய்.....
என்றாவது உனக்கு
என் மேல் பைத்தியம்
பிடிக்குமா என்று.......
-ஜ.கு.பாலாஜி.
தெருவெல்லாம் என்னை
பைத்தியக்காரன் என்று கூறும் அளவிற்கு
அலைகின்றேன் தெரு தெருவாய்.....
என்றாவது உனக்கு
என் மேல் பைத்தியம்
பிடிக்குமா என்று.......
-ஜ.கு.பாலாஜி.