மரண மேடையில்

ஊர் மக்கள் ஊமையாய் வர
வந்தவள் மாலையிட
உயிர் பிரிந்த நிலையில் மெய் மறந்தேன்...
மரண மேடையில்..........

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (29-Aug-16, 7:38 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : marana meedayil
பார்வை : 482

மேலே