பொய்

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு "பொய் ". சொல்லவே தெரியாது சார் !

எழுதியவர் : செல்வமணி (30-Aug-16, 10:47 am)
Tanglish : poy
பார்வை : 280

சிறந்த நகைச்சுவைகள்

மேலே