அச்சம்

என் விரல்கள் உன்னை உரசிடுமோ என்ற அச்சத்தில்
விலகியே நடக்கிறேன்…
உன்னை தொட வேண்டுமென ஆசை இருந்தும்.

எழுதியவர் : பா.சிவச்சந்திரன் (30-Aug-16, 7:28 pm)
Tanglish : achcham
பார்வை : 67

மேலே