பூமாலை

மலர்களை...
மானபங்கம் செய்துதான்...
மாலையாக...
மாறிட வேணுமென்றால் .../

வெறும் பூக்களாகவே!
இருந்துவிட்டுப் போகின்றேன்.../

பூவின் தோழன் நான்...///

எழுதியவர் : பாகை நிலத்து பாமரன் (30-Aug-16, 7:34 pm)
பார்வை : 141

மேலே