சந்தேகம்

தாயிடம் குழந்தை
சலித்துக்கொள்கிறது-
மாவில் மிதித்தபோது
கண்ணன் பாதம் என்றாய்,
இன்று
சாணியில் மிதித்தபோது
சனியனே என்கிறாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Aug-16, 7:50 pm)
பார்வை : 84

மேலே