பாகை இறையடியான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாகை இறையடியான் |
இடம் | : ஐக்கிய அரபு அமீரகம் |
பிறந்த தேதி | : 15-Jul-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 15 |
தேடல் விழிகளோடும்...
எனை தேற்றும் விசையோடும்...
எனக்குள் ஒருவனை தேடும்போதும்...
தேடுபொறிக்குள் தேர்ந்ததுவே...
என் எழுதுபொருள்.///
மகளைப் பெற்ற ...
அப்பர்களின் ஏக்கங்கள் இதோ...!!!
மகளைப் பெற்ற அப்பாவுக்கு...
மகள் என்பவள் ...
மகள் மட்டுமல்ல...
மனதில் மலரும் மலருமே!..
இதயச் சோலைக்குள்...
இருப்பிடம் அமைத்து அதில்...
இறங்கி வருவாள்...
இதயத்திலே...
பூக்களும் கொஞ்சம்...
மலர மறுக்கும் உன்...
பூவிரல்கள் தீண்டிட துடிக்கும்!..
கிளிகளும் கொஞ்சிப் ..
பேசிட மறக்கும் உன்..
கிளிப்பேச்சு கேட்டு..
கொஞ்சிட துடிக்கும்!.
மேகத்தில் மிளிரும்...
விண்மீன்கள் கூட்டம் உன்...
கரங்களில் இறங்கி...
விளையாட நினைக்கும்..
மழைமேகங்கள் சூழ்ந்த ...
வானவில்லின் வண்ணங்கள் உன்...
பொன்னிறம் கண்டதும் தன்..
நிறம்மாற நினைக்கும்
மலர்களை...
மானபங்கம் செய்துதான்...
மாலையாக...
மாறிட வேணுமென்றால் .../
வெறும் பூக்களாகவே!
இருந்துவிட்டுப் போகின்றேன்.../
பூவின் தோழன் நான்...///
மண்டியிட்டு மண்ணில்
தோற்றுப் போகவே
ஆசைப் படுகிறேன்.../
மழலைக் கரங்களோடு
மல்யுத்தம் புரியும்போது
மட்டும்..
மாட்டின் கொலைக்கு ...
மனிதனுக்கு மரண தண்டனை வழங்கும்...
மிருகநேயர்கள் நிறைந்த நாட்டில்...
மனைவிநேயன் நீ...
மனிதநேயத்தை எதிர்பார்க்கலாமா?.../
ஆவி பறிக்கும் ஆசுபத்திரிகளும்...
காசை கறக்கும் காசுபத்திரிகளும்...
கல்லறை செல்லும் சதைகளுக்குள்ளும்...
சில்லறையை தேடுகின்றன...
செருக்குடனே!.../
மனதின் சுமையோடு...
மனைவியின் சுமையையும்...
சுமந்த உன்நிலை கண்டு...
கனத்தது இந்தியத்தின் ...
இருதயங்கள்...///
உன் கடைவிழி பார்வையில் ...
கடைந்தெடுத்த இருதயத்தை...
கழுவிக் கொள்கிறேன்...
கண்ணீரால்.../
கடைக்கண் பார்வைகள்...
கடைகோடி தூரங்கள்...
கடந்துவிட்ட ...
காரணத்தால்...
மாட்டின் கொலைக்கு ...
மனிதனுக்கு மரண தண்டனை வழங்கும்...
மிருகநேயர்கள் நிறைந்த நாட்டில்...
மனைவிநேயன் நீ...
மனிதநேயத்தை எதிர்பார்க்கலாமா?.../
ஆவி பறிக்கும் ஆசுபத்திரிகளும்...
காசை கறக்கும் காசுபத்திரிகளும்...
கல்லறை செல்லும் சதைகளுக்குள்ளும்...
சில்லறையை தேடுகின்றன...
செருக்குடனே!.../
மனதின் சுமையோடு...
மனைவியின் சுமையையும்...
சுமந்த உன்நிலை கண்டு...
கனத்தது இந்தியத்தின் ...
இருதயங்கள்...///
பூக்களில் சொரியும் ..
ஒவ்வொரு பனித்துளியிலும்...
உந்தன் பிம்பம் தெரியுதே....
நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி...
படபடக்கும் ஓசைகள் ...
செவியில் கேட்கிறதே....
உந்தன் மௌன இதழ்கள் ...
மொழியா மொழிகள்...
மனதை ஏதோ செய்கிறதே.....
உன் இறவா வார்த்தைகள்...
நெஞ்சில் இறங்கி....
என் இரவை தொலைக்கிறதே...
என் உறக்கம் கலைக்கிறதே....
பூவனம் எங்கும் ...
பூவே உந்தன்...
பூமணம் மணக்கிறதே...
மனதை மயக்கிறதே ....
என் பெயர் பிரியா நான் கல்லூரியில் வேதியியல் முதல் வருடம் படிக்கிறேன். எனக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருக்குறார்கள் . அண்ணன் பொறியியல் மூன்றாம் ஆண்டும் தம்பி பத்தாம் வகுப்பும் படிகிறார்கள் . தந்தை கூலி வேலைதான் செய்கிறார். அம்மா எங்களுக்கு சமைத்து வீட்டு வேலைகளை செய்வதற்கே சரியாக இருக்கும் நேரம் ....
ஒரு நாள் ஞாயிறு கிழமை அன்று அனைவருமே வீட்டில் இருந்தோம் . அம்மா சமைத்த உணவை அனுபவித்தும் ஆனந்தத்தில் மூழ்கியும் உண்டோம் என்றும் இல்லாதா ஆனந்தம் அன்று. அதுதான் எங்கள் ஆனந்தத்தின் இறுதி நாளென கனவிலும் நினைத்துக்கூட பார்த்தலில்லை மறுதினம் அப்பா வழக்கம் போல வேலைக்கு சென்றார். வேலை செய்யும் இடத்
என் வாழ்க்கையின்
ஏதோவொரு நாளில்
நீ
தென்படுகிறாய்
வாசித்துக்
கொண்டிருக்கும்
புத்தகத்தின்
ஏதோவொரு பக்கத்தில்
மயிலிறகு
தென்படுவது போல !
========================
எதிர்பாராத
தருணத்தில்
நம் கண்கள்
கலந்துவிட்ட
ஒரு நொடியில்
நீ
ஒளித்துவைத்த
அந்தப் புன்னகையை
ஒருநாள்
என் இதயத்தில்
கண்டெடுக்கிறேன் !
========================
பற்கள்
தந்தியடிக்க
ஆறுமணி
பஸ்ஸுக்குக்
காத்திருக்கும்
என்
மார்கழி மாதத்து
அதிகாலைகளுக்கு
கம்பளி போர்த்தியவள்
நீ !
========================
இனிப்பு கொடுத்து
கொண்டாடத் தோன்றுகிறது
எனக்கு
நீ வரும்
ஒவ்வொரு நாளையும்