விழியே கதை எழுது

உன் கடைவிழி பார்வையில் ...
கடைந்தெடுத்த இருதயத்தை...
கழுவிக் கொள்கிறேன்...
கண்ணீரால்.../

கடைக்கண் பார்வைகள்...
கடைகோடி தூரங்கள்...
கடந்துவிட்ட ...
காரணத்தால்...

எழுதியவர் : பாகை நிலத்து பாமரன் (24-Aug-16, 7:28 pm)
பார்வை : 135

மேலே