மழலை கரங்கள்

மண்டியிட்டு மண்ணில்
தோற்றுப் போகவே
ஆசைப் படுகிறேன்.../

மழலைக் கரங்களோடு
மல்யுத்தம் புரியும்போது
மட்டும்..

எழுதியவர் : பாகை நிலத்து பாமரன் (30-Aug-16, 7:27 pm)
Tanglish : mazhalai karankal
பார்வை : 791

மேலே