பாகை இறையடியான்- கருத்துகள்

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பரே!

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பரே!

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அன்பரே!

அருமை தோழரே, நெஞ்சை நெகிழச் செய்தது மனிதம் நிறைந்த மானுடம் தம் சொந்த பிறப்பாய் தோன்றியதில், இன்னும் இமைகளுக்கு எட்டாமல் எரியத்தான் செய்கிறார்கள் மனித மெழுகுவர்த்திகள்.

மிகவும் அருமை திரு. கிருஷ்ணா, கணினி நோக்கியே, காய்ந்து போன எங்கள் கண்களுக்கு தங்களின் கவிதை வரிகள் குளிர்வை தருகிறது,
நானும்
அழகாகிவிடுகிறேன் ....
நீ எனைப் பார்த்து
புன்னகைக்கும் போது !

என்று இருக்கலாமோ, என எண்ணத்தோன்றுகிறது. தங்களின் வரிகளை நெஞ்சு துறக்க மறுக்கிறது.


பாகை இறையடியான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே