குறுக்குவழி

பேராசை பணக்காரன்
நடந்தது
கெட்டி மேளம் சத்தம் மணமேடையில்....
மறுநாள் சங்கு சத்தம் மரணமேடையில் ......
இந்த சத்தம் தான்
வாழ்க்கையின் குறுக்குவழி.....

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (31-Aug-16, 1:30 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 167

மேலே