மழை

மழை நின்றபின்னும்
விழுந்த்து தூறல்
இழையில் தங்கிய மழைத்துளி

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (31-Aug-16, 6:33 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
Tanglish : mazhai
பார்வை : 2669

மேலே