காதல்

 உன்னை பார்த்த நாட்களை விட.....
உன்னுடன் என் இதயத்துக்குள் வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்.....
உன்னை நினைத்து பேசிய நாட்களை விட ...
உன்னுடன் நான் வாழ்வதாக கனவுகள் கண்ட…..
நாட்கள் தான் அதிகம்............,

எழுதியவர் : சிவா.K (2-Sep-16, 1:45 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : kaadhal
பார்வை : 288

மேலே