காதல்

உன் நிலை
என் நிலை
ஓர் நிலையாகும்
தன்னிலை மறந்த
தவ நிலையாகும்

-------------------ஜெகன் ரா தி

எழுதியவர் : ஜெகன் ரா தி (2-Sep-16, 3:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 131

சிறந்த கவிதைகள்

மேலே