உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால்
உன்னை நீ ஆள்வாய்
என்னை ஆள வருவாயா
என்னில் இரு கன்னங்கள்
காத்திருக்கு இந்த அம்மாவுக்கு
உம்மா தர வருவாயா மகளே...
சுசிமணாளன்

எழுதியவர் : சுசிமணாளன் (4-Sep-16, 2:02 am)
Tanglish : unnai aRinthaal
பார்வை : 296

சிறந்த கவிதைகள்

மேலே