அப்போது

கைவிட்டான் கடவுளை,
காசு சேர்ந்ததும்-
நடைபாதை ஓவியன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Sep-16, 7:28 am)
பார்வை : 62

மேலே