காதலி

நீ வீசிச் சென்ற குச்சி
மிட்டாயின் மீதங்களை
சுவைத்துக் கொண்டிருக்கின்றன
எறும்புகள்
என்னைப் போலவே...
#சுசிமணாளன்

எழுதியவர் : சுசிமணாளன் (4-Sep-16, 2:03 am)
Tanglish : kathali
பார்வை : 144

மேலே