கல்லூரி நண்பன்

ஒரு தட்டு இருவர் பசி
ஒரு சட்டை இரு உடல்கள்
ஒரு மிதிவண்டி இருவர் பயணம்
ஒரு கோப்பை இருவர் போதை
ஒரு புகை இரு வாய்கள்
ஒரு படம் இரு சோடி கண்கள்

அன்பு நண்பா....மறக்கமுடியுமா அந்த நாட்களை...

மறைந்தாலும் உனை மறவேன்...
மறைந்த பின்னும் சந்திப்போம் சிந்திப்போம்...
ஒரு வானில் இரு ஆத்மாக்களாக.....

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (7-Sep-16, 2:50 am)
Tanglish : kalluuri nanban
பார்வை : 495

மேலே