தினம் ஒரு காதல் தாலட்டு - தனிமை 81 = 217
““மேல் காத்து வீசும் நேரம் “
வான் மேகம் மெல்ல ஓடும்
பூந்தேவா நடத்தவா காம யாகம்
பூ மஞ்சம் மீட்குது மோக ராகம்”
காலை வேளையில் மணக்கும் பூஞ்சோலையில்
மன்னவன் மார்பினில் துகில்கிறாள் பெண்மயில்
பொளர்னமி இரவினில் பருவமகள் பொன்மேனியில்
ஆண்மை விருந்து படைக்கிறான் ஆண்மயில்..
வெண்மேகமே இருண்டு வா
இடி மின்னலை கூட்டி வா
இரு தேகங்கள் இங்கே
இன்ப மழையில் நனைகின்றதே..!
வெயிலால் பூமி தானாய் சுடுவது இயற்கை
மழையால் பூமி தானாய் குளிர்வது இயற்கை
பனியால் பூமி சோம்பல் முறிப்பது இயற்கை
கதிரால் பூமி ஆம்பல் கொள்வது இயற்கை
வெண்மேகமே இருண்டு வா
இடி மின்னலை கூட்டி வா
இரு தேகங்கள் இங்கே
இன்ப மழையில் நனைகின்றதே…