காதல் ஏக்கம்
ரோட்டில் நின்றும், என்
வீட்டின் கூரை ஓட்டில் நின்றும்
எட்டி பார்த்தேன் உன் வீட்டை
எங்கேனும் உன் முகம் தெரியாத
என்ற ஏக்கத்துடன்...........
ரோட்டில் நின்றும், என்
வீட்டின் கூரை ஓட்டில் நின்றும்
எட்டி பார்த்தேன் உன் வீட்டை
எங்கேனும் உன் முகம் தெரியாத
என்ற ஏக்கத்துடன்...........