மாரியப்பன் தங்கவேலு

ஊக்கத்துக்கு
ஊனம் தடை இல்லை...!

உன் உயர்வுக்கு
ஏழ்மை தடை இல்லை !!

உயரத்தாண்டுதலுக்கு -உன்
உயரம் தடை இல்லை !!!

வெற்றிக்கு -உன்
வறுமை தடை இல்லை !!!

முடிவாய் சாதித்தாய்
ஒரு தமிழனாய்.....
தரணி போற்ற
தங்க மகனாய்...

எழுதியவர் : ஆ. க. முருகன் (11-Sep-16, 12:38 am)
பார்வை : 89

மேலே