என்னை உன் வசப்படுத்துவாயா

நீ என்னை கடந்து செல்கிறாய்...
உன் பார்வையால் பேசிச் செல்கிறாய்...
கண்களால் என்னை கைது செய்கிறாய்...
மௌன மொழியாலே என்னை ஈர்க்கின்றாய்...
ஆனால்
காதலை மட்டும் சொல்ல மறுக்கின்றாயே...
வார்த்தைகளால் காதலை சொல்லி
என்னை உன் வசப்படுத்துவாயா...?

எழுதியவர் : நித்யஸ்ரீ (10-Sep-16, 11:28 pm)
பார்வை : 187

மேலே